தினத்தந்தி - Full Circle
Wednesday, March 30th, 2005நான் சென்னையில் இருந்தவரை, typical middle-class மதறாஸியாக ஆங்கில பேப்பர் மட்டும் படிப்பது வழக்கம். குறிப்பாக தினத்தந்தி என்றாலே, ஒரு ridicule bordering on contempt. தினமனி மட்டுமே மரியாதைக்குறிய பேப்பராக கருதப்பட்டது. பெங்களூர் வந்த பிறகு, தமிழ் பற்று சிறிது அதிகமாக, Internet-ல் அவ்வப்போது தமிழ் பேப்பர் படிக்க ஆரம்பித்தேன். முதலில் கிடைத்தது தினகரன். முக்கியமாக, தமிழக மாவட்ட செய்திகள், அதில் விரிவாக கொடுக்கப்பட்டு இருந்தது. பின்னர், பல தமிழ் பேப்பர்கள் வந்தபோதும், இப்போதும், Internet-ல் [...]